சென்ற மாதம் கொடூரமாக தாக்கிய ''தானே'' புயலினால் பாதிப்படைந்து, இன்னும் மீளாத்துயரில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ''திருக்காஞ்சி'' காலணிப்பகுதியை ''லிகாய்'' எல். ஐ. சி. முகவர் சங்கம் இன்று ( ஜனவரி 26 ) தத்தெடுப்பதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கான உதவிகள் முழுமையும் செய்து தருவதாக ''லிகாய்'' சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர். எஸ். சுத்தானந்தம் அப்பகுதி மக்களுக்கு வீட்டு உபயோகப்பொருட்களை அளித்து பேசும்போது உறுதியளித்தார். இந்த செயல்களிலும், நிகழ்ச்சியிலும் புதுச்சேரி பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு கலந்து கொண்டனர்.
வெள்ளி, 27 ஜனவரி, 2012
''தானே'' புயலில் பாதித்த பகுதியை எல். ஐ. சி. முகவர் சங்கம் தத்தெடுத்தது...!
சென்ற மாதம் கொடூரமாக தாக்கிய ''தானே'' புயலினால் பாதிப்படைந்து, இன்னும் மீளாத்துயரில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ''திருக்காஞ்சி'' காலணிப்பகுதியை ''லிகாய்'' எல். ஐ. சி. முகவர் சங்கம் இன்று ( ஜனவரி 26 ) தத்தெடுப்பதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கான உதவிகள் முழுமையும் செய்து தருவதாக ''லிகாய்'' சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர். எஸ். சுத்தானந்தம் அப்பகுதி மக்களுக்கு வீட்டு உபயோகப்பொருட்களை அளித்து பேசும்போது உறுதியளித்தார். இந்த செயல்களிலும், நிகழ்ச்சியிலும் புதுச்சேரி பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு கலந்து கொண்டனர்.
லேபிள்கள்:
''தானே'' புயல்,
எல். ஐ. சி. முகவர் சங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக