சனி, 3 டிசம்பர், 2011

கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...?

 
கனிமொழி ஒரு வழியாய் 
காலம் ''கனி''ந்து     
விடுதலை பெற்று இன்று 
சென்னை திரும்பினார்...  
இனி திமுகவின் ''மொழி''ப்  
போராட்டம் முடிவு  பெற்றது...       
                  அப்பா விமானநிலையம் சென்று சாதனைப் படைத்து திரும்பும் மகளை வரவேற்றார்... சாதனை மங்கைக்கு அண்ணா அறிவாலயத்தில் பட்டாபிஷேகம் வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்...
               அம்மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து அண்ணா அறிவாலயம் வரை திமுக தொண்டர்களின் வரவேற்பு ஏற்பாடுகள் வண்ண வண்ண போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஏராளம்... அதில் கூசாமல் எழுதப்பட்டவைகள் அனைத்தும் கண்ணை கூசுகின்றன.... 

 
 

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை பதிவு நண்பரே... இவர்களின் வேலை அந்த வேலை செய்யும் போது விளக்கு பிடிப்பதற்கு சமம்.

Unknown சொன்னது…

spectrum oolalai maraikka mudiyathu

இளங்கோ சொன்னது…

அனைத்துப் படைகளோடும் பெங்களூருக்கு ஆர்ப்பரித்துச் சென்ற அம்மாவை என்னவென்று சொல்வது

priyan சொன்னது…

இந்தி எதுர்த்து போறட்டம் நடத்தி விட்டு வருகிறர் அல்லவா
அதன் தந்தைக்கு தலை கால் புரியத ஆடுகிறார்
இது நிறந்தரம் அல்ல
இப்போது தனியாக வந்தவர் போகும் பேது ஒரு கழக கூட்டத்தை திகார்க்கு கூட்டி செல்வார் இது உருதி

rishvan சொன்னது…

any way.. these never going to change... please read my tamil kavithaigal in www.rishvan.com