இராஜ பட்செ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜ பட்செ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 பிப்ரவரி, 2013

இன்னும் எத்தனைக் காலம் தான் தமிழர்களை ஏமாற்றுவார் கருணாநிதி...?

திமுக தலைவர் கருணாநிதி இன்னும் எத்தனைக் காலங்களுக்கு தான் தமிழர்களை ஏமாளிகளாகவே நினைத்துக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே, இலங்கை அதிபர் இராஜ பட்செவின் வருகையை எதிர்த்து தனது கூட்டாளிகளுடன் கருணாநிதி கறுப்புடை அணிந்து போராட்டம் நடத்துவதை பார்க்கும் போது தமிழர்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கும் கருணாநிதி கோமாளியாய் தெரிகிறார்.