சனி, 27 ஜூலை, 2013

கடலூரில் வீறுகொண்டு எழுந்த விவசாயிகள் எழுச்சிப் பேரணி...!

       இன்று 27 ஜூலை 2013 - அன்று மாலை கடலூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33 -ஆவது மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக ''மாபெரும் உழவர்கள் பேரணி'' மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விவசாயிகளின் எழுச்சிப் பேரணி கண்டு ஆட்சியாளர்களே மிரண்டுப்போயிருப்பார்கள். அவ்வளவு கூட்டம் - ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதோ நான் படம் பிடித்த காட்சிகள்....