இப்போது உங்கள் கையில் ''மாதொருபாகன்''
க்ளிக் செய்து படியுங்கள்... சிந்தியுங்கள்....உணர்வுகளையும், கருத்துகளையும், கற்பனைகளையும்
யாராலும் அணைபோட்டு தடுத்துவிடமுடியாது.
ஆகவே படைப்பாளிகளுக்கு என்றும் மரணமில்லை...
அவன் சாகமாட்டான்... அவனை யாராலும் சாகடிக்கமுடியாது....
அவன் சாகமாட்டான்... அவனை யாராலும் சாகடிக்கமுடியாது....
''மாதொருபாகன்'' படைத்த பெருமாள் முருகனை வாழ்த்துவோம்...!
