பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்கள் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வெறும் ஆபாசங்களை மட்டுமே வியாபாரமாக்கி வருமானத்தையும் லாபத்தையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் திரைப்படங்கள் இப்போது தான் சமூகத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. சமூகத்திலிருக்கும் அவலங்களையும் படம் பிடித்து காட்டத் தொடங்கியிருக்கின்றன. காதலில் ஆபாசத்தை கலந்து கொச்சைப்படுத்தி வந்த திரைப்படங்கள் இன்று, காதலைக்கூட மென்மையாக, அழகாக, தரமானதாக காட்டத்தொடங்கியிருக்கின்றன. அதற்கு காரணம் இப்போது வருகிற இளையத்தலைமுறை இயக்குனர்களின் சிந்தனையும், பார்வையும், அவர்கள் கற்ற பாடமும் தான்.
இப்படிப்பட்ட சூழலில் தான், சமீபத்தில் தீபாவளியன்று வெளியான இரண்டு தமிழ்ப் படங்களில் ஒன்று, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் மூளையில் உதித்த ''ஏழாம் அறிவு'' என்ற திரைப்படம். வரலாற்று ஆராய்ச்சி - அறிவியல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சிகளை செய்து எடுக்கப்பட்ட திரைப்படமாக விளம்பரம் செய்யப்பட்டு, இளைஞர்களிடையே பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை உண்டுபண்ணி திரையிடப்பட்ட திரைப்படம் தான் இது. அதனால் இளைஞர் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் படம் முழுதும் ஒரு ''உடான்ஸ்'' படமாக போனதில் இளைஞர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். வழக்கம் போல் காதில் பூ சுற்றுகிற வேலையை தான் இந்த படமும் செய்திருக்கின்றது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ''உண்மைக் கதை'' என்ற பெயரில் ''ஆறாம் அறிவு'' கூட இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த ''ஏழாம் அறிவு'' திரைப்படம்.
எப்போதோ மன்னர்கள் ஆட்சி காலத்துல, இந்தியாவிலேயே பொறந்து ஆட்சி செஞ்சிகினு வந்த போதிதர்மன் என்ற பல்லவ மன்னன்னு ஒருத்தன், சீனாவுல கொடிய உயிர்கொல்லி நோயினால பாதிச்ச ஜெனங்களுக்கு தன்னுடைய மருத்துவ திறனால் சீன மக்களை குணமாக்கியட்டாராமா..! இவனுடைய மருத்துவம் திரும்பவும் இந்தாயாவுக்கே போயிடக்கூடாதுன்னு சீனர்களே அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று சீனாவிலேயே புதைச்சிட்டாங்களாம். இப்படி தானுங்க அந்த ''கதை'' ஆரம்பமாவுது.
பிறகு போதிதர்மனின் மரபணு சோதனைங்கறாங்க.. அந்த போதிதர்மனின் வாரிசான இன்றைய நூற்றாண்டு இளைஞன் ஒருத்தன கண்டுபிடிக்கறாங்க. அந்த பையன் கூட ஒப்புரான போதிதர்மன் மாதிரியே இருக்கானுங்க. இதெல்லாம் நான் மெய்மறந்து பாத்துகிட்டு இருந்தேனுங்களா..! என் காத கவனிக்காம விட்டுட்டேனுங்க... திடீர்னு காதுல பார்த்தா... அய்யோ எவ்வளவோ பெரிய பூ என் காதுல சுத்தி வெச்சிருக்காங்க.. நான் பயந்து போயி பக்கத்துல இருக்கிறவங்கல பாத்தா அவங்க காதிலேயும் அப்படி தான் பூவா சுத்தியிருக்காங்க...!
இநதியாவுல ஏதோ ஒரு மூலையில் இந்த பையன கண்டுபிடிச்ச விஷயம் எப்படியோ சீனாவுல தெரிஞ்சு போயிடுதாம். அங்கிருந்து அவனை கொன்று சாகடிக்க ஒரு வில்லனை அனுப்புராங்கலாம். அப்படி வருபவன் சீனாவிலிருந்து சும்மா வரவில்லை. இந்தியாவில் கொடிய விஷநோயைப் பரப்புவதற்கு கூடவே நோயை பரப்பும் வைரசையும் கொண்டு வருகிறானாம்.
அந்த வைரசை ரோட்டில் திரியும் நாய்க்கு செலுத்துகிறானாம். இதுக்கு பேர் தான் Bio-war - உயிரியல் போராம்.
இதை அப்படியே ஒரு சினிமாத்தனமாக - முட்டாள்தனமாக பார்க்கமுடியாது. இந்த திரைப்படத்தில் இல்லாத ஒன்றை சீனாவோடு சம்பந்தப்படுத்தி சீனாவை வம்புக்கு இழுப்பானேன்.
ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய மக்களை சீனாவிற்கு எதிராக திருப்பிவிடும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி சீனாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. மக்களும் அதை உண்மை என்று நம்பும்படியாகத் தான் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், சீனாவைப்பற்றி தவறான தகவல்களை இந்தப் படம் தருகிறது.
அறிவுப்பூர்வமான சிந்தனை இல்லாத அறிவியல் நுணுக்கங்களும், விளைவுகளை எண்ணாத வரலாற்று திரிபுகளும் எதிர்மறையாக அமைந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அவைகளை யாராலும் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது.
பயோ - வார் என்கிற உயிரியல் போர் என்பது இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்துகொண்டிருக்கிற வேலை என்பதை முதலில் அந்த திரைப்படத்தை தயாரித்தவர்களும், இயக்குனரும், கதாநாயகனும் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு நாட்டைப்பற்றியோ அல்லது ஒரு பொருளைப் பற்றியோ எழுதுகிறோம் என்றால் முதலில் அதைப்பற்றிய தகவல்களை தேடவேண்டும். நிறைய படிக்கவேண்டும். பிறகு தான் அதைப்பற்றியான சரியான முடிவுக்கு வரமுடியும்.
அப்படியெல்லாம் செய்யாமல் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு அரை வேக்காடு தான். ''7 - ஆம் அறிவை'' எடுப்பதற்கு முன் ஆறாம் அறிவை பயன் படுத்தி இருக்கவேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
( பயோ-வாரைப் பற்றி பிறகு எழுதுகிறேன்..)

22 கருத்துகள்:
ஏழாம் அறிவு படத்தில் பிடித்த வரிகள் .
"உன் தாத்தாவுக்கு சொந்த ஊரு உளுந்தூர்பேட்டை தானே,
ஜெர்மனில செட்டில் ஆனா தமிழ மறந்துடுவியா"
"வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் "
"600 வருசத்துக்கு முன்னால வந்த இங்கிலீஷ் பெருசுன்னா
அதைவிட 2000 வருடம் முன்னால வந்த தமிழ்தான் பெருசு
தமிழா பத்தி தப்ப பேசினா மூஞ்ச பேத்துடுவேன்..."
அருமையான பதிவு. எதை தொடனுமோ அதை தொட்டு எழுதி இருக்குறீங்க
thamzhanuku yethre thamzhan than vera yarrum illai
7 ஆம் அறிவு மிகவும் பயனுள்ள சிந்தனைகளை தூண்டிவிட்டுள்ள ஒரு நல்ல திரைப்படம் . தமிழரின் வரலாறு பற்றி சிந்திக்கின்ற சூடு சொரணை உள்ள தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் . இயக்குனர் முருகதாஸ் அவர்கட்கு எனது பாராட்டுகள் .
Sir do you feel china will be a very good friend for Us. In my point of you both (America and China) are same. If we give a chance to them both are ready to kill Us. Don't try to support china. Still they are not ready to give the freedom to Debeth. Not only say America only a bad country china also a very bad country for Us. I am not ready to support to America. even We are ready to support to Russia but we can't trust china.
super machi............
super machi............
Superb post
Good posting.
புதுவை ராம்ஜி அவர்கள் நல்ல மக்கள் சிந்தனை உள்ள கருத்துக்ககளை எழுதுவார் என்று படிக்க வந்தால் இப்படி மொக்கைய எழுதி இருக்கார் .. இவருக்கு படம் பிடிக்காது அதற்க்காக இப்படி எழுதாமல் இருக்கலாம் ..
புதுவை ராம்ஜி அவர்கள் நல்ல மக்கள் சிந்தனை உள்ள கருத்துக்ககளை எழுதுவார் என்று படிக்க வந்தால் இப்படி மொக்கைய எழுதி இருக்கார் .. இவருக்கு படம் பிடிக்காது அதற்க்காக இப்படி எழுதாமல் இருக்கலாம் ..
நீங்க படம் புடிகலேன்னா முடிட்டு போகணும் புரித அத உண்டுடு இப்படி பொய் சொல கூடாது mr.ராம்ஜி
நீங்க படம் புடிகலேன்னா முடிட்டு போகணும் புரித அத உண்டுடு இப்படி பொய் சொல கூடாது mr.ராம்ஜி
Tamil Kurangu Maathiri,
English Manithar Maathiri.
ஒன்னும் இல்ல... அண்ணன் கம்யுனிஸ்ட் ஆள்.. அதான் சீனா மே லே ஒரு பாசம்.அமெரிக்க எதிர்ப்பு.. அப்புறம், போதி தர்மன், பண்டைய பாரதம், வைத்தியம், வர்மம், இப்படி பல விசயங்களில் மிது வெறுப்பு..அதான் இந்த குப்பை பதிவு.
Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. He was the third son of a Tamil king of the Pallava Dynasty.[1][2] According to Chinese legend, he also began the physical training of the Shaolin monks that led to the creation of Shaolinquan. However, martial arts historians have shown this legend stems from a 17th century qigong manual known as the Yijin Jing.
Little contemporary biographical information on Bodhidharma is extant, and subsequent accounts became layered with legend, but some accounts state that he was from a Brahmin family in southern India and possibly of royal lineage.[3].However Broughton (1999:2) notes that Bodhidharma's royal pedigree implies that he was of the Kshatriya warrior caste. Mahajan (1972:705–707) argued that the Pallava dynasty was a Tamilian dynasty and Zvelebil (1987) proposed that Bodhidharma was born a prince of the Pallava dynasty in their capital of Kanchipuram[4] Scholars have concluded his place of birth to be Kanchipuram in Tamil Nadu, India.[1][5][6][7][8][9][10][11]
After becoming a Buddhist monk, Bodhidharma traveled to China. The accounts differ on the date of his arrival, with one early account claiming that he arrived during the Liú Sòng Dynasty (420–479) and later accounts dating his arrival to the Liáng Dynasty (502–557). Bodhidharma was primarily active in the lands of the Northern Wèi Dynasty (386–534). Modern scholarship dates him to about the early 5th century.[12]
Throughout Buddhist art, Bodhidharma is depicted as a rather ill-tempered, profusely bearded and wide-eyed barbarian. He is described as "The Blue-Eyed Barbarian" in Chinese texts.[13]
The Anthology of the Patriarchal Hall (952) identifies Bodhidharma as the 28th Patriarch of Buddhism in an uninterrupted line that extends all the way back to the Buddha himself. D.T. Suzuki contends that Chán's growth in popularity during the 7th and 8th centuries attracted criticism that it had "no authorized records of its direct transmission from the founder of Buddhism" and that Chán historians made Bodhidharma the 28th patriarch of Buddhism in response to such attacks.[14]
ஏழாம் அறிவை ஐந்தறிவு கொண்டு பார்த்துவிட்டு, நான்கறிவுடன் விமர்சித்தால் இப்படித்தான் இருக்கும்!
பேனாவும், எழுதுவதற்கு ஒரு இடமும் கிடைத்தவுடன் கழுதை எல்லாம் விமர்சனம் எழுத வெளிக்கிடுது...விமர்சனம் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும் திரு ராம்ஜி அவர்களே... ஆகக்குறைந்தது ,ஆறு அறிவாவது இருக்கணும்..!
Iyo padam muluka semaiya joke adikiranga...
Pesama suriya vittutu antha china karanaiya vachi padam eaduthuruklam....
But tamil la mun vachi padam eaduthathula eanaku migavum perumaiya irukku... at the same time.. harris valamai polove songs ealathaiyum super hit ta kuduthuruntharu...
But padathula suriya-shruthi lv va 1.22 hours illukurathu than.. padam sothapurathuku Rombavae Karanm... padam eathir partha alavukku illatha naala kavalai...
padatha fulla partha mattum pothathu.
bothidharmara china karanga yathuku kolla pannaranganu thariyama solla kudathu.
soolli pottu parguranga athula ivaru ponna marupadium chinaviku kattathu vanthurumu sollithan kollarnga puriyutha.
china vikku professor shruthi oda DNA test reporta annupuraru apathan china shruthiya kolla sollium virusa india fulla parapa solli villana annupuranga
go and type in GOOGLE as "BODHIDHARMAR" ivaru oru sathiyama tamilanda.
ithu nambala mathiri tamilannukaga aduthu sollapada padam.
unngalukku kathula poo vachatha sonniga. ungaloda thathavoda appa peru theriyuma solluga yaru kittayum visarikama solluka parpom........pls
patta tha partha mattum pothathu fulla under stand panni parkanum purunjutha.....oru nalla padatha athuum intha padatha tamilana pagatha neega oru tamilana solluga sir solluga..............
Hi uncle, read your post about 7aum Arivu... First of all its a science fiction movie, which means its not factual... The main theme of the movie is "Many of our ancient medical and other practices have proved its scientific facts, so we should respect those practices and be proud of those customs and traditions"... And its not about the Bhodidharma's death or bio-war between india and china or any other... Those things were added just to develop the story...
அருமையான பதிவு...இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும்..
கருத்துரையிடுக