''ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் தொடுக்கும் போர்கள்,
எஜமானர்களுக்கு எதிராக அடிமைகள் நடத்தும் போர்கள்,
நில உடமையாளர்களுக்கு எதிராக பண்ணையாட்கள் நடத்தும் போர்கள்,
அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஊழியர்கள் நடத்தும் போர்கள் என அனைத்து
உள்நாட்டுப் போர்களுமே அவசியமானது. முறையானது. முற்போக்கானது என்றே
கருதுகிறோம். வர்க்கங்களை ஒழிக்காத வரை - சோசலிசத்தை உருவாக்காத வரை இந்த
உள்நாட்டுப் போர்களையும் ஒழிக்க முடியாது'' என்பது பல ஆண்டுகளுக்கு முன் மாமேதை லெனின் சிவப்பு மையினால் எழுதிய ''வேலைநிறுத்தம்'' என்பதற்கான
அருமையான விளக்கம். இதில் சொல்லப்பட்டவைகள் தான் இந்தியாவில் இன்று
நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளாக நாம் பார்க்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக