இல்லாதார் எல்லோருக்கும் வலியோரின் சுரண்டலினால் ஏற்பட்ட இல்லாமையை போக்கி, நாட்டின் வளங்களை கபளீகரம் செய்யும் தனியுடைமையை ஒழித்து, உலகின் அனைத்து ஜெனங்களுக்கும் பொதுவுடைமை மலர்வதற்கு உளமாற உறுதியேற்போம்.
மக்கள் அனைவரும் எல்லாம் பெற்ற, வேற்றுமையில்லா சமத்துவ சோசலிச பொன்னுலகிற்கான பாதை வகுப்போம்.
சோசலிசமே நம் எதிர்காலம்...!
சோசலிச பொன்னுலம் செய்வோம்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!
2016 ஆம் ஆண்டை இனிதாய் வரவேற்போம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக