புதன், 1 மே, 2013

செங்கொடி உயர்த்தி சோசலிசம் போற்றுவோம்...!

உண்மையான - வலிமையான இராணுவம் என்பது
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் வேலை செய்யும்
தொழிலாளர்களும், கிராமங்களில் உழைக்கும்
விவசாயிகளும் மட்டும் தான். உலகை உருவாக்கும்
உழைப்பாளி மக்களை உயர்த்துவோம்.
செங்கொடி உயர்த்தி சோசலிசம் போற்றுவோம்...!
உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும்
புரட்சிகர மே தின நல்வாழ்த்துகள்....!
இன்குலாப் ஜிந்தாபாத்...!

கருத்துகள் இல்லை: