ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இந்திய மக்களே...! ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...!

                  மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன்  நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார். ஏதோ ஒரு இளவரசர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது போல்,  பார்க்கின்ற மக்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்கிறார்கள். 
                 அந்த அளவிற்கு ராகுல்காந்தி, தன் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா எல்லாருடைய நடிப்புகளையும் மிஞ்சிவிட்டார் என்றால் பாருங்களேன். இதெல்லாம் எப்படி ஓட்டுக்குப் பயன்படும் என்று தெரியவில்லை...
                            
                          உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்                                

''அன்னமிட்டக்கை''
''சிரித்து வாழவேண்டும்''













''காவல்காரன்''







''பெற்றால் தான் பிள்ளையா''
''மலைக்கள்ளன்''
''எங்க வீட்டுப் பிள்ளை''
''இதயக்கனி''
''உழைக்கும் கரங்கள்''

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice collection.

பூங்குழலி சொன்னது…

"மொகலாய அரசர்களின் கடைசி மன்னரான பகதூர் ஷா போல் இவர் ஆகி விடுவரோ ,அவராவது அழகான உருது கவிதைகளை எழுதினார்

"என்ற சேத்தன் பகத்தின் கிண்டலை படித்தீர்களா ?

kumaresan சொன்னது…

நேரு தன் மீதான மக்களின் அபிமானம் மட்டுமே காங்கிரசைக் காப்பாற்றப் போதும் என்று எண்ணினார். அதன் தோல்வியைச் சந்திப்பதற்கு முன்பே மறைந்தார். இந்திரா காந்தி தன் அதிகார பலத்தால் அதைச் சாதிக்க எண்ணினார். தோல்வியை நேருக்கு நேர் பார்த்தார். ராஜீவ் காந்தி தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலம செய்துவிட முயன்றார். விளம்பரங்களை மக்கள் வெறுத்து ஒதுக்கியதைக் கண்டார். குடும்பப் பெருமை கைகொடுக்கும் என்றெண்ணிய சோனியா வழியறியாமல் முழிக்கிறார். ராகுல் காநதியின் ஒத்திகைகள் என்ன செய்துவிட முடியும்?

அஞ்சா சிங்கம் சொன்னது…

உங்கள் பதிவிற்கு இதுதான் என் பின்னூட்டம்

http://anjaasingam.blogspot.com/2011/05/blog-post.html

வந்து பாருங்க உலக நடிப்பின் உச்சம் ..........