வெள்ளி, 5 ஜூலை, 2013

சாதி வெறிப்பிடித்த பிணந்திண்ணிகளே....!                                                                                      

சாதி வெறிப்பிடித்த              

பிணந்திண்ணிகளே....                 

மக்கள்               

மாண்டது போதும்...                

இனி மிச்சமுள்ள               

திவ்யாவையாவது               

உயிர் வாழ             

அனுமதியுங்கள்...              

அவர் மனதில்               

உறுதி வேண்டும்...             

முடிந்தால்                 

அதைக் கொடுங்கள்....              

1 கருத்து:

அ. சாதிக் அலி சொன்னது…

அருமையான கருத்து... வரவேற்கிறேன்