புதன், 8 அக்டோபர், 2014

''தூய்மையான இந்தியா'' என்றால் இது தான் மிஸ்டர். மோடி...!


 ''தூய்மையான இந்தியா'' என்றால் இது தான்...!                  
          கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான தோழர். டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் அவர்கள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள  அரசு பள்ளியொன்றில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை தானே சுத்தம் செய்தார். சுத்தம் செய்தல் என்றால் இது தான். கழிப்பறையை சுத்தம் செய்வதைத்தான் அண்ணல் காந்தி வலியுறுத்தினார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்து காட்டியிருக்கிறார். வீதியை பெருக்குவது போல் போஸ் கொடுத்த நமது பிரதமர் மோடி இது போல் கழிப்பறையை செய்வாரா...?

 படித்துவிட்டு - பார்த்துவிட்டு அவசியம் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்... ப்ளீஸ்...!

கருத்துகள் இல்லை: