ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பி. ஜே. பி., - க்கு பிரச்சாரம் செய்கிறாரா ராகுல்காந்தி....?

        இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் கலவரத்தைப் பற்றி பேசும்போது, அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ., - க்கும் தொடர்பு ஏற்பட்டிருப்பது போன்று தகவல் வந்திருப்பதாக  ''சி.ஐ.டி - 007'' போல உளறிக்கொட்டியிருக்கிறார். இதைக்கேட்ட இஸ்லாமியர்களையும், நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவைத்தது மட்டுமல்லாது, பொதுவாகவே இது போன்று இஸ்லாமியர்களுக்கெதிரான கருத்துப் பிரச்சாரங்களை தாங்கள் தானே  செய்வது  வழக்கம். இந்த விஷயத்தில் ராகுல்காந்தி முந்திக்கொண்டாரே என்று பி.ஜே.பி.,-காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
          ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை. மன்மோகனோ பேசாமலேயே காங்கிரஸ் கட்சியை சாகடிக்கிறாரு .... ராகுல் காந்தியோ பேசியே கட்சிய சாகடிச்சு தொங்கவிட்டுடுவார் போல் இருக்கிறதே...!
         ''குட்டித்தலைவர்'' இஸ்லாமியர்களுக்கு எதிராக இப்படி பேசறாரே... ஒரு வேலை பி.ஜே.பி., கட்சிக்குத் தான் பிரச்சாரம் பண்ணுறாரோ...?

3 கருத்துகள்:

nidur nasir சொன்னது…

ராகுல் சொன்னது சரியே .பாதிக்கப்பட்டவர்களிடம் போய் பேசிப்பாருங்கள் .அது புரியும் .நம் வாழ்க்கையை கெடுத்தவனை அழித்தவனை பழி வாங்க துடிப்போமா ? மாட்டோமா ?
முஸாபர் நகரில், முஸ்லிம்களையும் ISI-யையும் தொடர்புபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. ஆட்டுக்குட்டியின் மீது ஓநாய்க்கு என்ன கவலை? அப்படி என்ன தவறாக பேசினார் ராகுல்? ‘சங்பரிவாரங்கள் மத கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதால், பாதிக்கப்பட்ட இளைஞர்களை ISI அணுக முயற்சிக்கின்றது’ என்று கூறியதில் என்ன தவறை காண முடியும்? பாதிக்கப்பட்ட மக்களை, அவர்களின் கோபத்தை பயன்படுத்திக்கொள்ள எதிர் சக்திகள் முயற்சிக்கும் என்பது தவறான வாதம் இல்லையே.
முஸாபர் நகர மக்களே இதனை பெரிதுபடுத்தாத போது பாஜகவிற்கு என்ன வந்தது? உண்மையில் ராகுலை மட்டம் தட்டவே பாஜக நினைக்கின்றது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கின்றது. ஆனால் இதற்கு நேர்மாறாக ராகுலின் பேச்சு மெதுவாக ஆனால் வலுவாக மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை காண முடிகின்றது.
என்ன பேசினார் என்பதை முழுமையாக தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக உளறுவதை நிறுத்துங்கள் .பார தீய ஜந்துக்கள் நமக்கு ஆதரவாக பேசுவது நம்பக்கூடியதா ?நம்பினால் நமக்கு அறிவே இல்லை என்றுதான் அர்த்தம் .

nadodi சொன்னது…