சனி, 21 ஏப்ரல், 2012

மம்தாவின் பெருமை பேசும் கார்ட்டூன்கள் - கண்காட்சி...!


4 கருத்துகள்:

S.Raman,Vellore சொன்னது…

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி,

வங்கத்து புலி கூண்டில் அடைபடும் நாள் விரைவில் வரும்

புதுவை ராம்ஜி சொன்னது…

சூழ்ச்சியால் ஒருவரை அழித்து விட்டு மேலே வரத் துடிப்பது ஒரு நாள் வெற்றி பெறலாம்... ஆனால் அதே சூழ்ச்சியே தன்னையும் அழித்து விடும் என்பதை
மம்தா மறந்துவிட்டார்.

S.Raman,Vellore சொன்னது…

ஆம், கற்பனாவாதத்திலேயே மூழ்கிப் போய், காமாலைக் கண்ணோடு அடுத்தவர் மீது அபாண்டமான விஷமப் பிரச்சாரம் செய்கின்ற மம்தாவின் சூழ்ச்சி அவரை நிரந்தரமாக அழித்து விடும். தன் நிலை உணர்ந்து உண்மையாய் நடப்பது அவருக்கு நல்லது.

புதுவை ராம்ஜி சொன்னது…

பேராசை தன்னையே அழித்துவிடும் என்பது
மம்தாவிற்கு தெரியவில்லை... நீ ஒரு நாள்
தொலைந்து போவாய் என்பது தான் காலம்
மம்தாவிற்கு சொல்லும் எச்சரிக்கை...