tag:blogger.com,1999:blog-344654525214300802.post8247898730505544351..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: மைதா புரோட்டா - விரும்பி உண்ணப்படும் நச்சு உணவு தடை செய்யப்படவேண்டும்...! puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-11095922873254520542015-02-11T17:25:23.541+05:302015-02-11T17:25:23.541+05:30பாய்ன்ட் நெம்பர் 1: கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்...பாய்ன்ட் நெம்பர் 1: கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் மைதா
பாய்ன்ட் நெம்பர் 2: கோதுமை தட்டுப்பாட்டை சமாளிக்க மைதா

கோதுமை தட்டுப்பட்டுச்சுன்னா மைதாவும் தானேங்க தட்டுப்படும். அப்ப மைதா தயாரிக்க மட்டும் கோதுமை தட்டுபாடில்லாம கிடைக்குமா..

இதெல்லாம் புதுசா அறிமுகமாயிருக்ற பீட்ஸா, பர்கர் ஸாண்ட்விச் பக்கம் மக்களை ஓட்டுறதுக்காக கார்பொரேட்காரவுங்க உட்ற பீலா..

பரோட்டாவ வச்சி இப்ப பன்ற ஆராய்ச்சியெல்லாம் இத்தன வருஷமா யாரும் பன்னலியே ஏனாம்..?

உட்டாலக்கடி ஜாங்கிரி சைதாப்பேட்ட வடகறி..அண்ணனுக்கு ஆறு பரோட்டா பார்ஸல்ல்ல்....முத்துவாப்பாhttps://www.blogger.com/profile/03900868112778841786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-344654525214300802.post-86952570992935890582014-02-09T09:01:11.004+05:302014-02-09T09:01:11.004+05:30வியர்வையும் மூக்குசளியும் சொட்ட சொட்ட புரோட்டா பிச...வியர்வையும் மூக்குசளியும் சொட்ட சொட்ட புரோட்டா பிசைவதை ஒருமுறை பார்த்தால்.. ஜென்மத்திற்கும் சாப்பிட தோன்றாது.Anonymoushttps://www.blogger.com/profile/14515389212026245430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-344654525214300802.post-64425357094801390572013-08-27T15:38:57.261+05:302013-08-27T15:38:57.261+05:30இது பயன்மிக்க நல்ல தகவல்..இது பற்றி கேள்விப் பட்டத...இது பயன்மிக்க நல்ல தகவல்..இது பற்றி கேள்விப் பட்டதில்லை. மருத்துவர்கள் இதை ஆராய்ந்து பொது மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது..தகவலுக்கு நன்றி...டாக்டர் ஜி. ஜான்சன் .Dr.G.Johnsonhttps://www.blogger.com/profile/11165021085336162657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-344654525214300802.post-62350285893028801262013-08-27T14:53:47.144+05:302013-08-27T14:53:47.144+05:30கோதுமையற்ற உணவை இங்கே (மலேசியாவில்) தேடுவது குதிரை...கோதுமையற்ற உணவை இங்கே (மலேசியாவில்) தேடுவது குதிரைக்கொம்புதான்.
நல்ல தகவல்...ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com