tag:blogger.com,1999:blog-344654525214300802.post3717072585240086181..comments2023-09-07T14:15:06.129+05:30Comments on ஆயுத எழுத்து: அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் மீது கை வைக்காதே...!puduvairamji.blogspot.comhttp://www.blogger.com/profile/17165217051350843431noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-344654525214300802.post-22429741202020670672014-06-07T01:53:44.648+05:302014-06-07T01:53:44.648+05:30370 ஒரு தற்காலிக ஏற்ப்பாடு.
அதில் எப்பொழுது வேண்டு...370 ஒரு தற்காலிக ஏற்ப்பாடு.<br />அதில் எப்பொழுது வேண்டுமானாலும் கை வைக்கலாம் என்பதால்தான் <br />அதில்.....ஜம்மு காசுமீர் சட்டமன்றம் 370 தேவையில்லை என்று சொன்னாலும், குடியரசு தலைவர் வேண்டாம் என்று நினைத்தாலும் 370வை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அன்றே சொல்லப்பட்டு விட்டது.<br />எப்பொழுதும் நீக்க கூடாது என்று சொல்வது முசுலிம்களின் ஒட்டு வங்கியை குறி வைக்கும் செயலே அன்றி வவேறு ஒன்றும் அல்ல. என்னைப்பொருத்தவரை அதை நீக்க இது சரியான தருணம் அல்ல. அம்மாநில மக்களே அம்முடிவை எடுக்கும்படி அவர்களுக்கு நன்னம்பிக்கையையும், வளர்ச்சி திட்டங்களையும் அளிக்கவேண்டும்.<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.com